0

அரிவோம் ஆயிரம்

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை ..

          தெரியுமா ஏன்?
          “பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று ..

          இப்படிக்கு
          எழுத்துப்பிழை தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
  ||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||
||||||||||||
   அவள் என்னை திரும்பி பார்த்தாள் ..
          நானும் அவளைப் பார்த்தேன் ..
         அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
          நானும் அவளை மறுபடியும் பார்த்தேன் ..

         இப்படிக்கு
          பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
          திருதிரு வென முழிப்போர் சங்கம
|||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||
|||||||||||||
   காதல் ஒரு பக்கத்தில் -ஆ பண்ணினாலும்
          இரண்டு side- ஆ பண்ணினாலும்
          கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

         இப்படிக்கு
         காதல் பற்றி நான்கு Side- ம் யோசிப்போர் சங்கம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||
|||||||||||||
          அனுமதி கேட்க்கவும் இல்லை …

          அனுமதி வழங்கவும் இல்லை …

          ஆனால்
 
          பிடிவாதமாக ஒரு முத்தம் ..

          “கன்னத்தில் கொசுக்கடி”

          இப்படிக்கு
          புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||||
           கிரிக்கெட்டில்
           ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

          ரயிலில்
          டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

          வீட்டில்
          கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

          நீங்க
          இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
          நான் மூடு அவுட்

         இப்படிக்கு
         பாசக்கார பய புள்ளைங்க சங்கம்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||||||
செருப்பு இல்லாம
நாம நடக்கலாம் …
ஆனா,
.
நாம இல்லாம
செருப்பு நடக்க முடியாது.
— தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
கிடையாது)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
இட்லி மாவை வச்சு
இட்லி போடலாம் ….
சப்பாத்தி மாவை வச்சு
சப்பாத்தி போடலாம் …
ஆனா,
கடலை மாவை வச்சு
கடலை போட முடியுமா?
— ராவெல்லாம் முழிச்சு
கெடந்து யோசிப்போர் சங்கம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான் மனுசனுக்கு
வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம்
இருந்தாலும் …
ரயில் ஏறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும் …
இதுதான் வாழ்க்கை
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான்
பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா,
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க
வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர்,
ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பஸ் ஸ்டாண்ட்ல
பஸ் நிக்கும் …
ஆட்டோ ஸ்டாண்ட்ல
ஆட்டோ நிக்கும் …
சைக்கிள் ஸ்டாண்ட்ல
சைக்கிள் நிக்கும் …
ஆனா …
கொசுவத்தி ஸ்டாண்ட்ல
கொசு நிக்குமா ??
யோசிக்கனும் ………… … !!
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங்
காலேஜ்ல படிச்சா
இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா, பிரசிடன்சி
காலேஜ்ல படிச்சா
பிரசிடன்ட் ஆக முடியுமா?
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 2:
ஆட்டோக்கு ‘ஆட்டோ’ன்னு
பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் (கையேடு) டிரைவ்
பண்ண முடியும்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா
தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல்
வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா …….
அதை வச்சு ரோடு
முடியாது போட!
(ஹலோ! ஹலோ !!!!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 5:
பல்வலி வந்தால்
பல்லை புடுங்கலாம் …
ஆனா கால்வலி வந்தால்
காலை புடுங்க முடியுமா .. ??
இல்லை தலைவலி வந்தால் தலையைதான்
முடியுமா புடுங்க?
(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 6:
சன்டே அன்னைக்கு
சண்டை போட முடியும் ..
அதுக்காக,
மன்டே அன்னைக்கு
மண்டைய போட முடியுமா?
(ஐயோ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பில் கேட்ஸோட
பையனா இருந்தாலும் …
கழித்தல் கணக்கு போடும்போது, கடன்
வாங்கித்தான் ஆகனும்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பேக் வீல் எவ்வளவு
ஸ்பீடா போனாலும் …
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் ஜி உலகம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தி.நகர் போனா
டீ வாங்கலாம் …
ஆனால் …..
விருதுநகர் போனா
விருது வாங்க முடியுமா .. ??
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான்
பெரிய வீரனா இருந்தாலும், வெயில்
அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
இளநீர்லயும்
தண்ணி இருக்கு, …..
பூமிலயும்
தண்ணி இருக்கு …..
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும்
முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும்
முடியாது ..
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான
செல்கள் இருந்தாலும் …
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு
பேச முடியாது …
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
நிக்கிற பஸ்ஸுக்கு
முன்னாடி ஓடலாம்
ஆனா ……
ஒடுற பஸ்ஸுக்கு
முன்னாடி நிக்க முடியாது …
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
வண்டி இல்லாமல்
டயர் ஓடும் …
ஆனால் …….
டயர் இல்லாமல்
ஓடுமா வண்டி?
(இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க
வேண்டிய விஷயம்.)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
சைக்கிள் ஓட்டுறது
சைக்கிளிங்னா …..
ட்ரெய்ன் ஓட்டுறது
ட்ரெய்னிங்கா?
இல்ல ……
பிளேன் ஓட்டுறது
பிளானிங் னதான் …
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| |||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
நோ நோ நோ …
நோ பேட் வோர்ஸ்

ஒன்லி பார்வர்ட்ஸ் …..

0

அரிந்து கொள்ளுங்கள்

🌹அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் …) 🌹

💥 குடும்ப அட்டை …
இனி குழப்பம் வேண்டாம்! 💥

💢 குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை … என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ …

1⃣ புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கானசான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் … இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2⃣ வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3⃣ குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல் / எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4⃣ புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5⃣ குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6⃣ குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால்,: http: //www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7⃣ குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8⃣ ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால் … ஒரு மாதத்தில்’ என் கார்டு ‘என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9⃣ புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற சோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

🔟 முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

1⃣1⃣ குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

1⃣2⃣ ‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இஸ்லாமிய மார்க்க சந்தேகங்கள்
குர்ஆன் ஹதீஸ்
நாட்டு நடப்பு செய்திகள்
உண்மை செய்திகளை அறிந்துக்கொள்ள
மற்றும் சங்க (ம) மங்கள் குருப்பில் இணைய உங்களது பெயருடன் +96565580720 என்ற எண்ணுக்கு உங்களது, Whatsapp எண் மூலம் பண்ணவும் அனுப்பவும் செய்து என்னை ———- என்று வகை சேர்க்க.

கோல்டன் நண்பர்கள்
ஏகத்துவ நண்பர்கள்
சுதந்திர பறவைகள் சங்க (ம) ம்
லால்பேட்டை சங்க (ம) ம்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

0

அல்லாஹு அக்பர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு) த் தொழுகையை பெனுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார் …

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

#MOHAMED கிங்
Islathin காதலன்

0

அஸ்ஸலாமுஅலைக்கும்

💚Assalamualaikum

1. நாம் யார்?
 💚நாம் முஸ்லிம்கள்.

2. நம் மார்க்கம் எது?
💚 நம் மார்க்கம் இஸ்லாம்.

3. இஸ்லாம் என்றால் என்ன?
 💚அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.

4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? யாவை அவை?
 💚இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.

5. கலிமாவை கூறு
💚 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
 💚வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.

7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? யாவை அவை?
 💚ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா

8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
 💚ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும்.

9. ஜகாத் என்றால் என்ன?
 💚பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40 ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.

10. ஹஜ் என்றால் என்ன?
 💚துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித ‘காபா’வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.

11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
 💚உடல் வசதியும், பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை
ஹஜ் செய்வது கடமையாகும்.

12. ஈமான் என்றால் என்ன?
 💚ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.

13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
 💚முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.

14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
 💚ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)

15. தாயும், தந்தையும் இல்லாதவர் யார் ?;
💚 நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.

16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?
 💚நபி ஈஸா (அலை) அவர்கள்.

17. நாம் யாருடைய பிள்ளைகள்?
 💚நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.

18. நாம் யாருடைய உம்மத்தினர்?
 💚நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்.

19. அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.

20. மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.

21. அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் ஷைத்தானை நெருப்பிலிருந்து படைத்தான்.

22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
 💚இப்லீஸ்.

23. மனிதர்களின் எதிரி யார்?
 💚இப்லீஸ. ஷைத்தான்.

24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
💚 25 பேர்

25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்?
 💚அல்ல
ாஹ்வை வணங்குவதற்காக.

26. அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்?
 💚எல்லா படைப்பினங்களிலும் சிறந்தவனாக

27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
 💚அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் என்பதாகும்.

28. இப்லீஸ் என்பதன் பொருள்?
 💚குழப்பவாதி என்பது பொருள்.

29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
 💚ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.

30. நம் வேதத்தின் பெயர் என்ன?
💚 அல்குர்ஆன்

31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
 💚ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.

32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
💚 40 வயதில்

33. மக்கீ சூரா என்றால் என்ன?
💚 மக்காவில் இறங்கிய சூரா.

34. மதனீ சூரா என்றால் என்ன?
💚 மதீனாவில் இறங்கிய சூரா.

35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
 💚குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.

36. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
 💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.

37. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

38. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.

39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
💚 114 சூராக்கள் ஆகும்.

40. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
💚 313 பேர் ஆவார்கள்.

41. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
 💚14

42. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது?
💚இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ

43. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
💚 முஹர்ரம்

44. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?
💚 ரபீயுல் அவ்வல்

45. மிஃராஜ் என்றால் என்ன?
 💚நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

46. ​​பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
 💚யர்ஹமுகல்லாஹ்.

திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா 47. எது?
 💚சூரா கவ்ஸர்.

48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
 💚40 வயது

49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

50. உயிரை வாங்கும் வானவர் யார்?
 💚மலக்குல் மௌத்

51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) – எத்தனை?
 💚6666

52. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
 💚அல்ஹம்து லில்லாஹ்

53. வஹீ என்றால் என்ன?
 💚அல்லாஹ்வின் செய்தி.

54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
💚 ஜிப்ரயீல் (அலை)

55. இஸ்திக்பார் என்றால
என்ன ்?
 💚பாவமன்னிப்பு தேடுவது.

56. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
 💚பிலால் (ரளி)

57. முதல் கலீபா யார்?
 💚அபூ பக்கர் சித்தீக் (ரளி)

58. மன்னிக்கப்படாத பாவம் எது?
 💚குப்ர் – இறைமறுப்பு, ஷிர்க் – அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

59. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?
 💚நபி மூஸா (அலை)

60. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
 💚குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு

61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?
 💚பள்ளிவாசல்

62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
 💚தாயின் காலின் கீழ்.

63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.
💚 7 வயது.

64. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
 💚ஃபீ அமானில்லாஹ்

65. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?
💚 கிராமன் காதிபீன்.

66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?
💚 எகிப்து (மிஸ்ர்)

67. இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?
💚 நபி, ரசூல்

68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
 💚அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.

69. உலகம் முழுவதையும் படைத்தது யார்?
 💚அல்லாஹ்.

70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
♥ தொழுகை

71. திருக்குர்; ஆன் எந்த மொழியில் உள்ளது?
 💚அரபி மொழியில்.

72. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
 💚அளவற்ற அருளாளன்.

73. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
 💚சூரா அல் பாத்திஹா

74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
 💚தொழுகை.

75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
 💚கஃபா.

76. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது?
 💚நரகம்.

77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
 💚313 நபர்கள்.

78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
 💚நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.

79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
 💚ஒன்று

80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
💚 நபி சுலைமான் (அலை)

81. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
 💚ஏழுபேர். 3 ஆண்கள் 4 பெண்கள்

82. ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
♥ அபூ ஹுரைரா (ரளி)

83. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) மனைவி யார்?
♥ அன்னை ஆயிஷா (ரளி)

84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
♥ சூரா தவ்பா.

85. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
♥ கதீஜா (ரளி)

86. திக்ருகளில் சிறந்தது எது?
♥ லாஇலாஹ இல்லல்லாஹ்

87.
சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
♥ அலி (ரளி)

88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
♥ அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி)

89. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
♥ 2 ரக்அத்கள்.

90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
♥ தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.

91. நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
♥ அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

92. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥ ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.

93. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.

94. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?
♥ ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.

95. சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது?
♥ ஜன்னதுல் பிர்தவ்ஸ்.

96. எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
♥ மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு

97. நபி (ஸல்) காலத்தில் தன்னை ‘நபி’ என்று சொன்ன பொய்யன் யார்?
♥ முஸைலமதுல் கத்தாப்.

98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
♥ ஸஹீஹுல் புகாரி.

99. உண்மையான வீரன் யார்?
♥ கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன்.

100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
♥ 63 ஆண்டுகள்

 💚FORWARD 2💚
 💚ALL FRIENDS💚

0

யா அல்லாஹ் பெரும்உதவியாளனாக இருக்கிறான் ஆமீன்,,

முதலாவது சொர்க்கம்;
ஜன்னத்துல் பிர்தௌஸ்
————
1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்.
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்
***********************
இரண்டாவது சொர்க்கம்;
தாருஸ் ஸலாம்
———————–
1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்
***********************
மூன்றாவது சொர்க்கம்;
ஜன்னத் அத்னு
———————-
1) பேச்சை குறைப்பவர்கள்.
2) தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்.
3) உணவை குறைவாக உண்பவர்கள்.
4) மக்களின் தொடர்புகளை குறைத்து (இறை வணக்கம் செய்பவர்கள்
***********************
நான்காவது சொர்க்கம்;
ஜன்னத்துல் நயிம்
———————–
1) தானம் தர்மம் செயபவர்கள்.
2) நன்றி செலுத்துபவர்க.
3) சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்.
4) நற்குணம் உடையவர்கள்
***********************
ஐந்தாவது சொர்க்கம்;
தாருல் குல்து
———————–
1) திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்.
2) அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள்.
3) யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்.
4) எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்
***********************
ஆறாவது சொர்க்கம்;
தாருல் ரைய்யான்
———————–
1) பள்ளிவாசலை கட்டுபவர்கள்.
2) தொழுகையைக் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்.
3) துஆ மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்.
4) மார்க்கக் கல்வியை வழங்குபவர்கள்
***********************
ஏழாவது சொர்க்கம்;
மக்ஆது சித்தீகீன்
———————–
1) நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள்.
2) ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்.
3) கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் வாங்குபவர்கள்.
4) வாங்கிய கடனை உரிய காலத்தில் அழகியமுறையில் திருப்பி செலுத்துபவர்கள்
***********************
எட்டாவது சொர்க்கம்;
ஜன்னத்துல் மஃவா
———————-
1) விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்.
2) பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்.
3) அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்.
4) ஆலிம் மற்றும் அறிஞர்களை கண்ணியப்படுத்துபவர்கள்.
★★★★★★★★★★
யா அல்லாஹ் எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், எங்கள் சந்ததிகளையும், சொந்த பந்தங்களையும், மூஃமினான அனைவர்களுக்கும் இந்த அருள் மிக்க பாக்கியத்தை தந்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன் !! ஆமீன் !!! யா ரப்புல் ஆலமீன்

0

அரிந்து கொள்ளுங்கள்

இயற்கை மருத்துவம்: – 🌵🌲🌴🌲🌴🌲🌴🌵
******************************

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈
“” நெல்லிக்கனி. “”

2) இதயத்தை வலுப்படுத்த🌺
“” செம்பருத்திப் பூ “”.

3) மூட்டு வலியை போக்கும் 🌿
“” முடக்கத்தான் கீரை. “”

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
🍃 “” கற்பூரவல்லி “” (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
🌿 “” அரைக்கீரை. “”

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿 “” மணத்தக்காளிகீரை “”.

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
🍂 “” பொன்னாங்கண்ணி கீரை. “”

8) மாரடைப்பு நீங்கும்
🍊 “” மாதுளம் பழம். “”

9) ரத்தத்தை சுத்தமாகும்
🌱 “” அருகம்புல். “”

10) கான்சர் நோயை குணமாக்கும்
🍈 “” சீதா பழம். “”

11) மூளை வலிமைக்கு ஓர்
“” பப்பாளி பழம். “”

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
“” முள்ளங்கி. “”

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
🌿 “” வெந்தயக் கீரை. “”

14) நீரிழிவு நோயை குணமாக்க
🍈 “” வில்வம். “”

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿 “” துளசி. “”

16) மார்பு சளி நீங்கும்
“” சுண்டைக்காய். “”

17) சளி, ஆஸ்துமாவுக்கு
🌿 “” ஆடாதொடை. “”

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
🌿 “” வல்லாரை கீரை. “”

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿 “” பசலைக்கீரை. “”

20) ரத்த சோகையை நீக்கும்
🍒 “” பீட்ரூட். “”

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
🍍 “” அன்னாசி பழம். “”

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
🌾 (முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
“” தூதுவளை “”

25) முகம் அழகுபெற
🍇 “” திராட்சை பழம். “”

26) அஜீரணத்தை போக்கும்
🍃 “” புதினா. “”

27) மஞ்சள் காமாலை விரட்டும்
🌱 “கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.
பகிர்ந்துகொள்ளுங்கள்
கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும் ..