நபிகலாரின் மற்றும் ,..

இஸ்லாத்தில் தெரிந்து
கொள்ளவேண்டியவை
பெருமானார் (ஸல்) அவர்களின்
மனைவிமார்கள்.

1. அன்னை கதிஜா (ரலி)
2. அன்னை சவுதா (ரலி)
3. அன்னை ஆயிஷா (ரலி)
4. அன்னை ஹப்ஸா (ரலி)
5. அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7. அன்னை ஜவாரிய்யா பின் ஹரித்
(ரலி)
8. அன்னை ஜைனப் பின் ஹஜாஷ்
(ரலி)
9. அன்னை ஹபீபா (ரலி)
10. அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி).

பெருமானார் (ஸல்) அவர்களின்
குழந்தைகள்.

பெண் மக்கள்
1. ஜைனப் (ரலி)
2. ருகையா (ரலி)
3. .: பாத்திமா (ரலி)
4. உம்மு குல்தூம் (ரலி).

ஆண் மக்கள்.

1. காஸிம் (ரலி)
2. அப்துல்லாஹ் (ரலி)
3. இப்ராஹீம் (ரலி).

பெருமானார் (ஸல்) அவர்களின்
அடிமைகள்.

1. ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி)
2. ஷக்ரான் (ரலி)
3. அபூரா:. பி .: (ரலி)
4. ஸல்மானுல்:. பார்ஸி (ரலி)
5. ஸ:. பீனா (ரலி)
6. அபூகப்ஜீஷா (ரலி)
7. ருவை:. பி .: (ரலி)
8. ரபாஹூல் அஸ்வத் (ரலி)
9. .: பழாலா (ரலி)
10. மித்அம் (ரலி).

பாச நபி (ஸல்) அவர்களின்
பாதுகாவலர்கள்.

1. அபூபக்கர் சித்திக் (ரலி)
2. ஸ:. து இப்னு முஆத் (ரலி)
3.
முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி)
4. ஸுபைர் இப்னுல் அவ்வாம்
(ரலி)
5. முகீரதுப்னு ஷு:. பாஹ் (ரலி)
6. அபூ அய்யூபுல்
அன்ஸாரி (ரலி)
7. பிலால் இப்னு ரபாஹ் (ரலி)
8. ஸ .: து இப்னு அபீவக்காஸ்
(ரலி)
9. தக்வான் (ரலி)
10. இப்னு அபீ மர்ஸத் (ரலி).

நீதி நபி (ஸல்) அவர்களின்
நிர்வாகஸ்தர்கள்.

1. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்:. ப்
(ரலி)
2. பிலால் (ரலி)
3. அஸத் இப்னு உஸைத் (ரலி)
4. முஐகீப் (ரலி).

கவிஞர்கள்.

1. ஹஸ்ஸான் இப்னு ஸாபித்
(ரலி)
2.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி
)
3. க:. ப் இப்னு மாலிக் (ரலி).

முஅத்தினாக நியமனம் செய்யப்பட்ட
நான்கு பேர்கள்.

1. பிலால் (ரலி)
2.
அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்
(ரலி)
3. ஸ:. துல்கர்ள் (ரலி)
4. அபூ மஹ்தூரா (ரலி).

பணியாளர்கள்
ஆண்கள்.

1. அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்
(ரலி)
3. உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4. அஸ்க .: இப்னு ஷரீக் (ரலி).

பெண்கள்.

1. அமதுல்லாஹ்
இப்னு ரஸீனா (ரலி)
2. மாரியா (ரலி)
3. கெளலா (ரலி).

பெருமானார் (ஸல்)
அவர்களின்
குதிரைகள்
ஒட்டகங்கள்.

1. ஸக்ப்
2. முர்தஜிஸ்
1. கஸ்வா
3.
லஹீ:. ப்
2. ஜத்ஆ .:
4.
லிஜாஜ்
3. ஆழ்பா .:
5. ளரி:. ப்
6. வர்த்
7. ஸப்ஹா
8. ய:. சூப்
வாள்கள்
உருக்கு சட்டைகள்
1. ம:. தூர்
1. தாதுல்:. புழூல்
2.
ஆழ்ப்
2. தாதுல் விஹாஷ்
3.
துல்:. பிகார்
3. தாதுல் ஹவாஷீ
4. ஸம்ஸமா
4. ஸ:. பரிய்யா
5.
கலயீ
5. .: பிழ்ழத்
6.
ஹீ:. ப்
6. பத்ரா .:
7.
ரஸூப்
7. கிர்னிக்
8. மிக்தம்
9. கலீப்
வில்கள்
ஈகை நபி (ஸல்) அவர்களின்
ஈட்டிகள்
1. பைளா .:
1. முஸ்னா
2. ரவ்ஹா .:
2. முஸ்வீ
3. ஸ:. ப்ரா
4. ஜவ்ரா .:
5. சதாத்.

இஸ்லாமிய போர்.

போரின்
பெயர்
பிறை ஹிஜ்ரி.

1. பத்ரு போர்
ரமலான்
01
2.
உஹது போர்
ஷவ்வால் 03
3. சவீக்
சண்டை
ஷவ்வால் 03
4. பனு முஸ்தலிக்
போர் ஷ:. பான்
05
5. அஹழ்
போர் ஷ:. பான்
05
6. கைபர்
போர்
ஷ:. பான் 07
7. மூத்தாப் போர்
ஷ:. பான்
07
8. மக்கா வெற்றி
ஷவ்வால் 08
9. ஹூனைன் போர்
ஷவ்வால் 09
10. தபூக் போர்
ரஜப் 09
11. தாயிப் போர்.

09
நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம்
பற்றி
நபிமார்கள்
வேதம் பாஷை.

மூஸா (அலை)
தவ்ராத் இப்ரானி.

தாவூத் (அலை)
ஸபூர் யூனானி.

ஈஸா (அலை)
இன்ஜீல் ஸூர்யானி.

முஹம்மது (ஸல்)
குர்ஆன் அரபி.

க:. பா கட்டுவதற்கு கல்
எடுக்கப்பட்ட மலைகள்.

1. ஜபலே தூர்ஸீனா
2. ஜபலே தூர்ஜீனா
3. ஜபலே தூர்லப்னான்
4. ஜபலே தூர்ஜூத்
5. ஜபலே ஹிரா.

கட்டியவர்: இப்ராஹீம் (அலை),
இஸ்மாயில் (அலை).

மனிதனின் அந்தஸ்துகள்
(தரஜாக்கள்)
முதலில் மனிதன் மனிதனாக இருக்க
வேண்டும்.

1. மனிதன்
2. முஸ்லிம்
3. மு:. மின்
4. ஸாலிஹ்
5. முத்தகீன்
6. வலியுல்லாஹ்
7. நுகபா
8. நுஜபா
9. அப்தால்
10. அக்யார்
11. ஆரி:. பீன்
12. அன்வார்
13. அவ்தாத்
14. முக்தார்
15. இமாமனி
16. குதுப்
17. தாபியீ
18. சஹாபி
19. அன்சாரி
20. முஹாஜிரி
21. ஷஹீத்
22. சித்திக்
23. நபி
24. ரஸூல்
25. உலுல் அஜ்ம்
26. கலீலுல்லாஹ்
27. உலக முழுமைக்கும் ரஸூல்
28. காத்தமுன் நபி
29. ரஹ்மத்தில் ஆலமீன்
30. ஹபீபுல்லாஹ்.

நபிமார்கள் மொத்தம் – 1
24 000 பேர்.

ரஸூல்மார்கள் –
313 பேர்.

குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள்
– 25 பேர்.

313 பேரில் உலுல் அஜ்ம் –
5 பேர்.
1. நூஹ் (அலை)
2. இப்ராஹீம் (அலை)
3. மூஸா (அலை)
4. ஈஸா (அலை)
5. முஹம்மது ரஸூல் (ஸல்).

திருக்குர்ஆனின் வசனம் –
6666

சொற்கள்
– 75430

எழுத்துக்கள் –
326671.

சுவர்க்கத்தின் பெயர்கள்.

1. தாருல் மகாம்
2. தாருல் ஸலாம்
3. ஜன்னத்துல் ம:. வா
4. ஜன்னத்துல் நயீம்
5. ஜன்னதுல்:. பிர்தெளஸ்
6. ஜன்னத்துல் அத்னு
7. இல்லியூன்
8. ரைய்யான்.

நான்கு வகை உயிர்கள்.

1. ரூஹுல் ஜிமாத் –
ஜடப்பொருள்
2. ரூஹுல் நபாத்து – தாவர
உயிர்
3. ரூஹுல் ஹைவான் –
பிராணி உயிர்
4. ரூஹுல் இன்சான் –
மனித உயிர்.

நப்ஸின் ஏழு வகைகள்.

1. நப்ஸ் அம்மாரா
2. நப்ஸ் லவ்வாமா
3. நப்ஸ் முத்மாயின்னா
4. நப்ஸ் முல்ஹிமா
5. நப்ஸ் ராலிய்யா
6. நப்ஸ் மர்லிய்யா
7. நப்ஸ் காமிலா.

மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்.

1. தபக்கஹூத்துஸ் தூர்
2. தபக்கத்துல் கல்பி
3. தபக்கத்துஷ் ஷிகாப்
4. தபக்கத்துல்:. புஆத்
5. தபக்கத்து ஹூப்பத்துல்
கல்லி
6. இல்முல்லதுன்னி
7. தபக்கத்த.

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s