Jamialim.NEWs

image

image

மாற்றம் தேடும் தமிழக இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல்….!
முன்னாள் குடியரசு தலைவர் ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவான 2020 ல் இந்தியா வல்லரசாக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓன்று திரண்டுள்ளார்கள்.தமிழகத்தில் மிகச்சிறந்த அரசியல் மாற்றம் கொண்டு வரும் எண்ணத்தில் கடந்த இரண்டு வருடமாக சிதறுண்ட இளைஞர் அமைப்புகளை இந்திய அளவில் ஒன்றிணைத்து வருகிறோம் .தமிழகத்தில் இது தற்போது ஒரு மாபெரும் அமைப்பாக இளைய தலைமுறை என்ற பெயரில் வளர்ச்சி அடைந்துள்ளது .இது அதிகார பூர்வமான அரசு அங்கீகாரம் பெற்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் ஓன்று கூடி உருவாக்கப்பட்ட அரசியல் ஆர்வம் மற்றும் நாட்டு பற்று நிறைந்த இளைஞர்களை பெருமளவில் சேர அரைகூவல் விடுக்கிறோம். தங்களுக்கு தெரிந்த அமைப்புகள் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை பறிபாற்றம் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். கூடிய விரைவில் சட்ட மன்ற வேட்பாளர் மற்றும் முதல்வர் வேட்பாளர் அறிவிக்க பட உள்ளனர்.அதில் உங்கள் பெயரும் இடம் பெறலாம். சாத்தியம் எனில் திரு சகாயம் IAS அவர்களை முதல்வராக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது.
கொள்கைகளையும், வேட்பாளர் தகுதிகளையும் முழுமையாக ஏற்று கொண்டவர்கள் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் தகவல்களை கீழே உள்ள லிங்கில் பூர்த்தி செய்யவும்.. தங்களின் தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்படும்… பூர்த்தி செய்தவர்களை வைத்து நேர்முக தேர்வு நடைபெறும்.. !
ஏதாவது சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்… சரண் – 7871866096, பாலகிருஷ்ணன் – 9788304668, சங்கர் – 9962265231, பாலமுருகன் – 9944881662
பதிவு செய்ய வேண்டிய link:
https://goo.gl/zVwnAR

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s