Jamialim.NEWs

உங்கள் பயோ டேட்டாவை நீங்கள் எளிதில் தயாரிக்கலாம்.
வேலை தேடுபவர்களின் முதல் வேலை தனது bio-data வை தயாரித்து வைத்து இருக்கனும்.
Bio-data பளிச் என்று பக்காவாக இருக்கவேண்டும்
🏻பார்ப்பவர்கள் கவரும் வகையில் Bio Data வில் சொல்ல வேண்டும்.
அழகான bio-dataவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து.
இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல bio-data எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ, குழப்பமோ தேவையில்லை.
அதை இந்த தளம் பார்த்துக் கொள்கிறது. வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதைக்
கொண்டு அழகான bio-data readyயாகி விடுகிற‌து.
பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன. PDF கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.
வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
http://www.resumebaking.com/

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s