என் இனிய இஸ்லாம்

எத்தனை பேருக்கு இந்த மாமனிதரைப் பற்றி தெரியும்??

image

ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த
போதிலும் கடைசி வரை
குடிசையிலேயே வாழ்ந்த
முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் உலகில் ஒரு எளிமையானவரை அடையாளம் காட்டிவிட இயலும்…!!!
அடிமையாக (கருப்பர்)
வம்சத்திலிலிருந்து வந்த பிலால் (ரலி) அவர்களை முதன் முதலாக
பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு
கொடுக்க வைத்த உலகத்தின்
வழிகாட்டி முஹம்மதை (ஸல்)
அவர்களை விடவா உங்களால் ஒரு
சாதி மறுப்பாளரை அடையாளம்
காட்டிவிட இயலும்…!!!
தாயின் காலடியில் சொர்க்கம்
என்பதை சுட்டிக்காட்டிய
பெருமானாரை (ஸல்) அவர்களை
விடவா உங்களால் ஒரு
பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட
இயலும்…!!!
வெறும் முன்னூறு பேருடன்
போருக்கு சென்று யுத்தகளத்திலே
வெற்றி வாகை சூடிய ரஸூல் (ஸல்) அவர்களை விடவா உங்களால்
ஒரு போர்ப்படை தளபதியை
அடையாளம் காட்டிவிட இயலும்…!!!
உங்கள் மார்க்கம் உங்களுக்கு
அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று
கூறிய இறைதூதர்_நபி (ஸல்)
அவர்களை விடவா உங்களால் ஒரு
மதநல்லிணக்க தலைவரை
அடையாளம் காட்டிவிட இயலும்…!!!
என் மகளே திருடியிருந்தாளும் அவர்
கையையும் வெட்டுவேன் என்று
கூறிய இறுதி தூதர் (ஸல்)
அவர்களை விடவா உங்களால் ஒரு
நீதியாளரை அடையாளம் காட்டிவிட
இயலும்…!!!
நீங்கள் எந்த விடயத்தை எடுத்தாலும்
எமது நபி(ஸல்)
அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம்
காட்டிவிடவா முடியும்…???
‪#‎முடியாது_முடியாது_முடியவே_முடியாது‬..!!!
இவர் எங்களின் பிரதிநிதி மட்டும் அல்ல,
அனைத்துசமுதாயத்தின் பிரதிநிதியும்
கூட……..!!!

image

!நன்றி!!

Jamialim.NEWs

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s