விலங்குகள் பற்றி!!!

விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் – தெரிந்துகொள்வோம்

image

* ஈக்கள் சக்கரையை அதன் கால்களை கொண்டு கண்டறிகின்றன.

* எறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்ககூடியவை.

* கரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்டபின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும். பின்னர் அது பசியால் இறந்துவிடும்.

* ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

* புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

* யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும்.

* ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம்.

* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்

* ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்

* பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது

* உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.

* பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை

* முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது

image

நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s