உங்களை நீங்கள் பாதுகாத்துகொள்ளுங்கள்,,

சிறு நீரகத்தை பாதுகாப்போம்,
. > > > > > > > > > . > > > > > > > > > > > >

image

@ அடிக்கடி வயிற்று போக்கு ஏற்படுவது,
@ அஜிரணகோளாறு நீடித்திருப்பது,
@ அதிக மசாலா கலந்த உணவுகள்,
@ அதிக உப்பு கலந்த உணவுகள்.
@ கெட்ட கொழுப்புகளை உண்பது,
@ ஜக்புட் எனப்படும் குப்பை உணவுகள்,
@ குர்குரே போன்ற சிப்ஸூகள்,
@ சிறு நீரை அதிக நேரம் அடக்குவது,
@ இரவு அதிக நேரம் கண்விழிப்பது,
@ கடைகளில் விற்க்கும் ஊறுகாய்கள்,
@ கருவாடு வகைகள்,
@ மிக அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது,
@ தயிருடன் அசைவத்தை கலந்து உண்பது, @ அனைத்து கோலா வகைகள்,
மேற்கண்டவைகள் அனைத்தும் சிறு நீரகத்தை கெடுக்க கூடியவைகள்,

@ போதுமான அளவில் நீர் அருந்துவது,
@ கரும்புச்சாறு, இளநீர், அருகம்புல் சாறு,
எழுமிச்சை சாறு, தர்பூஸ், முள்ளங்கி, நீர்மோர், மாதுளை, சாத்துகுடி, பீட்ரூட், வெள்ளரி, முலாம்பழம், நுங்கு,

மேற்கண்ட வற்றை அடிக்கடி சாபிட்டு வந்தால் நமது சிறுநீரகம் பாதுகாக்கபடும், அடர்மஞ்சள் நிறத்தில் எரிச்சலுடன் சிறு நீர் வெளிபட்டால் உங்கள் உடலில் நீர் குறைவாக இருபதை குறிக்கும் அப்போது தூய நீரை அதிகமாக குடித்து கொள்ளவும்,

அதிக நாற்த்துடன் வெளிபட்டால் , திட உணவுகளை குறைத்து மேற் கூறிய பழவகைகளை அதிகமாக சேர்த்து கொள்ளவும்,
நன்றி:Jamialim.News

Posted from WordPress for Android

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s