தகவல் சுரங்கம்

🍇அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ…🍇
🍃சாப்பிட்ட பின் விரல்களை நன்றாக சூப்புவதும் தட்டை நன்றாக வழிப்பதும் கண்ணியம் மிக்க நபிகள் நாயகத்தின் வழிமுறைகளில் ஒன்று…🍂

image

இதன் அறிவியல் உண்மைகள் இன்று…
👤அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் ஒருவர் சாப்பிட்டு (முடிக்கு)ம் போது விரல்களை சூப்பட்டும். ஏனெனில் அவைகளில் எதில் இறைவனுடைய பரக்கத் (அருள்) இருக்கிறதென அவர் அறிய மாட்டார். இன்னும் கூறினார்கள் “(சாப்பிட்டு முடிக்கும் போது) தட்டை (நன்றாக) வழிக்கட்டும். ஏனெனில் உங்களுடைய உணவில் எதில் பரக்கத் இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.” என்று கூறினார்கள்.
📚(நூல்: முஸ்லிம்)
📸விஞ்ஞானம் : பொதுவாக உணவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மேலும் (Mineral Salts) தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் சாப்பிடும் பொழுது உணவின் அடிப்பகுதியிலும் விரல்களிலும் போய் சேர்ந்து விடுகிறது. எனவே தட்டை வழித்து விரல்களை சூப்பி சாப்பிடும் பொழுது இந்தச் சத்துக்கள் உடம்பினுள் சென்று செரி மானத்தை அதிகப்படுத்தி மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மட்டுமின்றி மன அழுத்தத்தையும் நீக்குகிறது.📡
📖திருக்குர் ஆனில் அறிவியல்…
மறுமை நாளை நோக்கி…🚶

நன்றி:Jamialim.News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s