0

+2 தேர்வு முடிவுகள்,,

* காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது…
* தேர்வு முடிவுகளை ww.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் உடனுக்குடன் மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…
* தற்காலிக மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து வரும் 19ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்…
‪#‎PlusTwoResults‬ ‪#‎12thResults‬ ‪#‎HSCResults‬
image

நன்றி:Jamialim.News