நீங்களும் மருத்துவர் ஆகலாம்….5

நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்!

ஐந்தாம் பகுதி

image

ஆங்கில மருத்துவம் – ஒரு ஊமை

.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

ஆங்கில மருத்துவம் – ஒரு ஊமை

வாசகர்களே! ப்ரொஃபசரைக் குறை சொல்ல முடியாது. அன்று மட்டும் இந்த கேள்விக்கு என் சந்தேகத்தை உறுதிப்படுத்தி அது உண்மை என்பதை ப்ரொஃபசர் உணர்த்தாமல் போயிருந்தால், எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பை இவ்வளவு ஆழ்ந்து (கிரிட்டிக்கலாக) படித்திருக்க மாட்டேன். நான் கேட்ட கேள்விகளுக்கு அன்று விடை யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை. இன்று வரையிலும் கூட கிடையாது. ஆங்கில மருத்துவம் ஒரு ஊமை என்பதை உணர்ந்து கொண்ட நாள் அதுதான்!

ப்ரொஃபசர் டாக்டர், எம்.பி.பிரபாகரன் அவர்களுடன் நடந்த உரையாடலுக்குப் பிறகு, ஆங்கில மருத்துவத்தின் கேடுகளைப் பற்றி வேறு எந்த டாக்டருடனும் எந்த தர்க்கத்திற்கும் செல்லவில்லை. அதற்கான தேவையும் ஏற்ப்படவில்லை. காரணம் ஆங்கில மருத்துவம் ஒரு சமுதாயக் கேடு என்பதில் எத்தகைய சந்தேகமும் அதன்பிறகு ஒரு போதும் ஏற்ப்பட்டதேயில்லை.
.

Antibiotic – உயிர்க் கொல்லி

வாசகர்களே, Antibiotic ‘ஆன்டிபயாட்டிக்’ எனும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். இவற்றை Antiseptic மருந்துகள் என்றும் கூறுவார்கள்.

அனனத்து நோய்களுக்கும் காரணம் பாக்டீரியாக்கள் தாம் என்ற அடிப்படையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் கொடுக்கிறார்கள். இது ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது ஆகும். Infection தான் நோய்களுக்கு அடிப்படை என்ற கொள்கை தவறானது என்பதை வாசகர்களே இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

தொண்டைவலி என்றால் தொண்டையில் கிருமிகள் (Infection ) உள்ளன; வயிற்றில் வலி என்றால் குடலில் கிருமிகள் தொற்றியுள்ளன; சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கிறது என்றால் சிறுநீரில் கிருமிகள் (Infection ) தொற்றியுள்ளன என்றே இன்று வரை ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தவறான அணுகுமுறை என்பதால்தான் எந்த ஒரு நோயும் குணப்படுத்தப்படாமல், நாள்பட்ட நோய்களாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
.

கிருமிகள் – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஒரு நோயின் தத்துவம் அதாவது, நோய் ஏன் ஏற்படுகிறது என்பதன் அடிப்படை என்னவெனில் உடலில் பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிர்க் கிருமிகள் போதுமான அளவிற்கு இல்லாமை தான். உடலில் எந்த நோய் ஏற்படுகிறதோ அந்த நோய் தொடர்புடைய எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடிய அல்லது குறிப்பிட்ட நோய் சம்மந்தமான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடிய பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகள் உடலில் போதுமான அளவில் இல்லாமையே அந்தந்த பாக்டீரியாக்கள் சம்மந்தமான நோய்கள் உருவாவதற்குக் காரணமாகும். பாக்டீரியாக்களும், வைரஸ்களும்
நோய் எதிர்ப்பு சக்திகள் உடலில் உறுதியுடன் இருக்க வைக்க மிக அத்தியாவசியமானதாகும். இந்த பாக்டீரியாக்களும், வைரஸ்களும் Bacterial flora அத்தியாவசியமான பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படுகிறது.
.

‘Antibiotic – நோய்களை அதிகரிக்கும்

வாசகர்களே, இப்போது உங்களுக்கு இந்த உண்மை தெளிவாகி இருக்க வேண்டும்.

“நம்மைச் சுற்றிலும் உள்ள எண்ணிலடங்கா வகைகளிலான கிருமிகளும் வைரஸ்களும், இன்னும் நம் அற்பமான அறிவியளுக்கும் புலப்படாத கோடிக்கணக்கான, வகை வகையான நுண்ணுயிர்க் கிருமிகளும் நம் ஆரோக்கியத்திற்கும், உடல் நலனுக்கும் அவசியம். இந்த நுண்ணுயிர்க் கிருமிகளுக்கு எதிராகத் தோற்றுவித்து, அந்தந்த கிருமிகள் ஏற்படுத்தும் நோய்களிலிருந்து காப்பாற்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.
இதுவே நம்மைச் சுற்றியுள்ள இயற்கை நமக்கு அளிக்கும் வாழ்நாள முழுமைக்குமான நோய் தடுப்பு முறையாகும்.
.

Antibiotic – கொலைக்கு நிகரானது

Naturally present every bacterium and virus gives us 24 hours or round the clock BIOLOGICAL VACCINATION, as long as we live.

இந்த பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும், நுண்ணுயிர்க் கிருமிகளையும் அழிப்போமேயானால், அதாவது Antibiotic drugs போன்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உபயோகிப்போமேயானால், எந்தெந்த பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டதோ, அந்தக் கிருமிகள் எந்தெந்த நோய்களிலிருந்து இன்று வரை பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்ததோ அந்த சக்தி நம் உடலிலிருந்து நீங்க ஆரம்பிக்கிறது. எனவே நாம், அழிக்கப்பட்ட ஒவ்வொரு பாக்டீரியக் கிருமிகளாலும் தாக்கப்படுவோம். இன்றைய மனிதர்களை அலைகழித்துக் கொண்டிருக்கும் அனைத்து நோய்களுக்கும் காரணம் ஆகும்.
.

Antibiotic – நம்மைத்தான் கொல்லும்!

இந்த நோய்களுக்கு Antibiotic drugs – நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் தான் காரணம் என்று, இன்று வரை ஆங்கில மருத்துவத்திற்கும் புரியவில்லை. மேலும் மேலும் மருந்துகளை அதிகப்படுத்துகிறார்கள். இந்த மருந்துகள் பாக்டீரியாக்களைக் கொல்வதில்லை. நம் உடல் செல் அனுக்களையே நாசமாக்குகின்றன. எனவே தான் மருந்துகளை நிறுத்தியதும், மீண்டும் பழைய நோயின் தன்மை முன்பை விட அதிகமான வீரியத்துடன் தாக்குகிறது. மருந்துகளின் காரணமாக கிட்டத்தட்ட நம் உடல் செல்கள் மருந்துகளை நிறுத்திய பின்னர் மீண்டும் உயிர் பெற்றுவரும்போது, பாக்டீரியாக்கள் வெகு சுலபமாகவும், இன்னும் வேகமாகவும் தாக்குகின்றன.

வாசகர்களே! இன்று உங்களுக்கு முதல் பாடம் முடிவடைகிறது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எக்காரணத்தைக் கொண்டும் உபயோகப் படுத்துவோமேயானால், நோயாளிகள் மேலும் மேலும் புதுப்புது நோய்களுக்கு ஆளாவார்கள். இருக்கும் நோய்களாலும் தீவிரமாகத் தாக்கப்படுவார்கள்.
.

அடுத்த பாகத்தில்

# ஜுரம் ஏன் ஏற்படுகிறது?

# ஜுரம் குறைக்க ஜுர மாத்திரைகள் ஏன் சாப்பிடக்கூடாது?

# ஜுர மாத்திரைகள் சாப்பிடாவிட்டால் வலிப்பு வந்து விடுமா?

என்பவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

.

தொடரும்…
.

இந்த புத்தகத்தை எழுதிய ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் தட்டச்சு செய்து உதவிய திரு.சந்தோஷ்குமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக அமைந்த அக்கு ஹீலர். கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s