போலியோ சொட்டு மருந்துகள் விவரம்,

போலியோ சொட்டு மருந்தும் மஸ்குலர் டிஸ்ட்ராபி மற்றும் ஆட்டிசமும்!

Muscular Dystrophy and Autism Caused by Polio Vaccination!

image

.

நன்றி – அக்கு ஹீலர் மோகன்ராஜ் நாகராஜன்
.

(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)
.

வீட்டில் ஒரு எலி செத்துகிடந்தால் அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீடு முழுதும் பரவும். அதை சரி செய்ய அந்த இறந்த எலியை தூக்கி எறிந்துவிட்டு வீட்டை கழுவினால் அந்த நாற்றம் போய்விடும்.

இன்னோர் வழி வீட்டில் ஏர் ஃபிரெஷ்னர் Air Freshener பயன்படுத்தினால் நாற்றம் தற்காலிகமாக அடங்குவது போல் தோன்றி நாற்றமும், வாசமும் சேர்ந்து ஒரு புதுவித வாடை ஏற்படும்.

இதேதான் தற்போது ஏர் ஃபிரெஷ்னர் Air Freshener பயன்படுத்தி நாற்றத்தை ஒழித்துவிட்டது போல் போலியோ மருந்தை பயன்படுத்தி போலியோவை ஒழித்துவிட்டதாக சொல்லிக் கொண்டு மஸ்குலர் டிஸ்ட்ராபி (Muscular Dystrophy) (தசை அழுகல் நோய்) என்ற புதிய நோய் ஏற்படுகிறது. அந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் அதிகபட்சம் 18-19 வயதில் இறந்துவிடும்.
.

என்ன செய்யலாம்?

இதே முறையில் அந்த நோயை ஒழித்துவிட்டோம், இந்த நோயை ஒழித்துவிட்டோம் என்று சொல்லி ரூம் ஃபிரெஷ்னர் Room Freshener அடிப்பது போல் போக்குகாட்டி

# ஆட்டிசம் (Autism),

# மஸ்குலர் டிஸ்ட்ராபி (Muscular Dystrophy) (தசை அழுகல் நோய்)

# நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்,

# உயிரிழப்பு

போன்றவற்றை ஏற்படுத்துகின்றார்கள்.
.

தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தனி நீதிமன்றம் வைத்து விசாரித்து, அரசாங்கத்தின் கையில் இருக்கும் வரிப்பணத்தில் இருந்து நஷ்ட்ட ஈடு வழங்குகிறது. வளர்ந்த நாடுகளில் இருக்கும் மருத்துவர்கள் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்துகளால் பாதிப்பு என்றால் அதனை அங்குள்ள மருத்துவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அதனேலேயே அதற்கென நீதிமன்றமும், சட்ட திட்டங்களும் ஏற்படுத்த வேண்டிய அவசியமும் அந்த நாடுகளில் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியாவில் இதற்கு நீதிமன்றமோ, சட்டதிட்டமோ இல்லாமல் போனதற்கு காரணம், இந்தியாவில் இதுவரை தடுப்பு மருந்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு (இறந்த, ஆட்டிசம், நரம்பு பாதிப்பு, வலிப்பு, தசைஅழுகல், இன்னும் பல), இது தடுப்பு மருந்துகளால் தான் என்று எந்த மருத்துவரும் ஒத்துக் கொள்ளாத காரணத்தால் இந்தியாவில் இதற்கு என சட்ட திட்டங்கள், நீதிமன்றங்கள் இல்லை.
.

(குறிப்பு: நம் நாட்டில் மருத்துவர்களுக்கும் மருந்து நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் மருந்து விற்பதற்கு மட்டும் கமிஷன் பெறவில்லை இத்தகைய உதவிகளுக்கும் தான். நாம் கடவுளாக மதிக்கும் ஆங்கில மருத்துவர்கள் எதையெல்லாம் செய்து வருகின்றனர் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்)
.

அப்படி ஒரு வழக்கும் பதிவாவது இல்லை.

1. இந்தியாவில் மஞ்சள் காமாலைக்கு போடப்படும் தடுப்பு மருந்துகள் அமெரிக்காவில் பல வருடம் முன்பே தடை செய்யப்படவை.

2. போலியோ மருந்தை கண்டுபிடித்த ஜோன்சால்க், அதன் தீயவிளைவுகளை கண்டு அஞ்சி, அதை தடை செய்ய சொல்லி கேட்ட போது, அவருக்கு மூளை குழம்பிவிட்டது என்று சொல்லப்பட்டவர்.
.

என்ன செய்யலாம்?

தடுப்பூசிகள் தேவையா?

போலியோ போடபோறீங்களா?
.

உலகில் தவறு என்று தெரியாமல் செய்யும் தீய செயல்களுக்கு மன்னிப்பு என்று ஒன்று உண்டு. இந்த விழிப்புணர்வு கட்டூரையை படித்து விட்ட பின்பும் அதே தீய செயல் செய்வீரானால் அதற்கு உங்களது உடல் கொடுக்கும் தண்டனையை தவிர்க்க முடியாமல் போய்விடும்.

தப்பை செய்வதற்கு முன்னாள் யோசித்தால் பயன் உண்டு. செய்த பின் நினைத்து, நினைத்து வருந்துவதில் பயன் ஏதும் இல்லை.

மருந்தை நம்புவதை விட, உன்னை நம்பு.

நல்லா இருக்க உன்னை சுற்றியிருப்பவர் பேச்சை கேட்பதை விட, இயற்கையின் பேச்சைக்கேள் . . . . நீ நல்லாவே இருப்பாய்.

இறைவா அருள்வாயாக . . . .

நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s