பேஸ்புக் தர்மம் தெரியுமா….!

பேஸ் புக் தர்மம்..தெரியுமா உங்களுக்கு..?
நல்ல போஸ்ட் ஆக இருந்தால் like போடாம தூக்கிட்டு(share ) போகாதீங்க..!
உங்க முகத்தை யாருக்கும் காட்டாமல் commants ல போய் யாரையும் கழுவி கழுவி ஊத்தாதிங்க..!

image

எங்கயோ ஒரு மூலைல பாதுகாப்பாய் உக்கார்துட்டு…யாருடைய மதத்தையும் ஜாதியையும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வன்மம் தீர்க்க வேண்டாம்..!
பிறந்த மண்ணுல உக்கார்ந்துட்டு அதுக்கு எதிராக கொச்சை படுத்தும் வேலை ஈடுபாடாமல் இருங்க..!
facebook ல யாரிடமும் கடன் கேட்டு அவமான படாதிங்க..யாரும் சல்லி காசு நீட்டுவதில்லை.
உருகி உருகி பேசிட்டு ஒரே நாளில் ஒற்றை ஒரு கோபத்தால் அவர்கள் இயலாமையை எல்லாம் தெரிந்து கொண்டு பழி தீர்க்கும் முயற்ச்சியில் ஒரு போதும் ஈடுபடாதீங்க..!
பேஸ் புக் சண்டை ஒருபோதும் நிரந்தரம் இல்லை..நீங்கள் உண்மையாக நடந்து இருந்தால் மறுபடியும் சேர்வீர்கள்.
முகமே தெரியாதவர்கள் மேல் அதிகம் உரிமை எடுத்து மதிப்பு கொடுப்பதில் வரம்பு மீறாதீங்க ..!
எடுத்த எடுப்பிலே யாரிடமும் privazy வாழ்கையில் மூக்கை நுளைக்காதீங்க .தொடர்பு எண்களை கேட்பதும் தர்மசங்கடங்களை ஏற்படுத்தும்.
அடுத்தவர் புகைப்படங்களை தனதாக்கி காட்டுவதும் நடிகை ,நடிகர்களின் புகைப்படங்களை தனது முகமாக காட்டுவதும் அர்த்தம் இல்லாத கோழைகள் செய்யும் வேலையாகும்.இது ஒரு மனோவியாதியாகும்..பிரச்சனையை கையாள தெரியாதவர்கள் செய்யும் செயலாக கருதபடும்.கானல் நீர் போல அவர்களால் எதுவும் சாதித்து விட முடியாது.
மனதில் தோன்றும் வக்கிரங்களை பொதுவில் திணிப்பதும் . குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் பதிவுகளை அரங்கேற்றுவதும் ஒரு வித மனோவியாதியாக கருதப்படும்.
அறிமுகம் தெரியாத நபர்களை கையாளும்போது அவர்கள் பெருமைகள் பற்றி எதுவுமே தெரியாமல் நீங்களாகவே அவர் பற்றிய மதிப்பை கற்பனை செய்து தரம் தாழ்த்தி பேசுவது வேதனையான செயலாகும்..
செக்ஸ் மட்டுமே மையமாக கொண்டு பெண்களுக்கு நட்பு அழைப்புகளை கொடுப்பதும்…அந்த ரீதியில் பேசுவதும் மிக கேவலமான செயலாகும்.
முகநூல் முலம் வலைவிரிப்பது உங்கள் நேரத்தை வீண் அடிக்கும் செயல்..யாரும் கண்ணை மூடிக்கொண்டு வலையில் சிக்குவதில்லை . எச்சரிக்கை உணர்வு என்பது பெண்களுடன் சேர்ந்தே பிறந்த ஓன்று..!சில்லுவண்டு சிக்காது ,
எனது முகநூல்அனுபவபடி எனக்கு ஏற்பட்ட சில சிக்கலான வேலைகளை சொந்த பந்தங்கள் இரத்த சமந்தம் கூட உதவாத செயல்களை எங்கிருந்தோ ஒரு சில நேசகரங்கள் நீட்டி எனக்கு உதவிய அன்பு உள்ளங்கள் உண்டு.!
இந்த அற்புதமான facebook வலைத்தளம் நம்ம தலைமுறைக்கு கிடைத்த மிகச்சிறந்த வரப்பிரசாதம் அதில் கிடைத்த அருமையான சொந்தங்களை சேதபடுத்தாமல் பொக்கிஷமாக பாதுகாப்போம்.
” சேர்ந்து வாழ்வோம்–தோழமையுடன் பயணிப்போம் ”

நன்றி: Jamialim. News

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s